DiscoverTamil Audio Booksவைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த ஸ்ரீ ராமானுஜர்
வைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த  ஸ்ரீ ராமானுஜர்

வைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த ஸ்ரீ ராமானுஜர்

Update: 2024-11-21
Share

Description

Title:

Sri Ramanuja Divya Charitam

Sri Ramanuja Divya Charitam - an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by Sathiyapriyan, ebook and book published by Swasam Publications

ஸ்ரீ வைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த ஆச்சாரியர்களுள் முக்கியமானவர் ஸ்ரீ ராமானுஜர். சாதாரண மனிதராகப் பிறந்து பெரும் மகானாக வாழ்ந்த அவரது வாழ்க்கை பல போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. அந்த நிகழ்வுகளையும் அவரது வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த பல அறிய சம்பவங்களையும் காட்சிப்படுத்துகிறது இந்த புத்தகம். ஸ்ரீ ராமானுஜர் பாரம்பரிய சமயத் தலைவர் மட்டுமல்ல, ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரும் புரட்சியை உருவாக்கியவர். காட்டப்பட்டோரை திருக்குலத்தாராக்கி ஆலயப் பிரவேசம் செய்து, பல மாற்றங்கள் ஏற்பட வழி செய்தவர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜே. பார்த்தசாரதி, மிகவும் எளிமையான நடையில், மனதை உருக்கும் வகையில் பக்திப் பரவசத்தோடு ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை சரிதத்தை எழுதி இருக்கிறார்.

Author:

J Parthasarathy
Narrator:

Uma Maheswari
Publisher:

Itsdiff Entertainment
Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

வைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த  ஸ்ரீ ராமானுஜர்

வைஷ்ணவ நெறிக்காக தன்னை அற்பணித்த ஸ்ரீ ராமானுஜர்

TamilAudioBooks-Podcasting